Page 8 of 11
தேவியே ராதாவுக்கு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் செய்ய அதை அவளும் ஏற்றுக் கொண்டாள். 6 மாதமாக இவர்களது நட்பு ஓடிக்கொண்டிருந்தது. ராதாவிற்கு பெரிதாக நண்பர்கள் இல்லை என்பது அவளது ப்ரெண்ட் லிஸ்ட்டில் பார்த்தாள். அவளுக்கென்று இருப்பது 10 நபர்களே அதில் 6 பேர் அவளது சொந்த பந்தம் மீதி நால்வரில் மூவர் கூட படிப்பவர்கள் ஒருத்தி மட்டும் வெளியாள் அது தேவி.
தேவிக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மதுரம்
கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா