(Reading time: 37 - 73 minutes)

“நோ” என அவள் அனுப்ப அவனது மனம் வலித்தது

”என்னை நீ நம்பலை ஓகே உன் போட்டோ அனுப்ப வேணாம், நான் என் போட்டோவை அனுப்பறேனே அதனால உனக்கு என்ன ஆயிடும்”

“சப்போஸ் நீ அழகனா இருந்து அதுல நான் மயங்கி காதல் பண்ணிட்டா அதனால உன்னையும் நான் பார்க்கறதாயில்லை”

”அப்ப கடைசி வரைக்கும் நாம நண்பர்களாதான் இருக்கனுமா”

“ஆமாம் அதுதான் நல்லது”

“ஏன் இப்படி பேசற தா

...
This story is now available on Chillzee KiMo.
...

எடு போ” என சொல்லிவிட்டு அவன் அவசரமாக ரெஸ்ட் ரூமிற்குள் செல்லவே ஏமாற்ற முகத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வர அங்கு முராரி தன் தந்தையிடம் கணக்கு வழக்குகளை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.