(Reading time: 37 - 73 minutes)

”தாங்ஸ் தேவி” என ராதாவிடம் இருந்து பதில் வர

”நன்றி எனக்கு இல்ல என் பெரிய அண்ணாவுக்குதான் சொல்லனும், இந்த மெசேஜ் அவர்தான் உனக்கு அனுப்பினாரு. அவர் சொன்னது சரி நீ ரொம்ப அழகா பாடின ராதா கேட்கவே நல்லாயிருந்துச்சி”

“இதைத்தான் நான் கோயில்ல பாடப்போறேன்”

“கண்டிப்பா பாடு சூப்பரா இருக்கும் எல்லாரும் பாராட்டுவாங்க”

“ஆனா என்னால உங்க வீட்ல ஏதோ சண்டை போல”

...
This story is now available on Chillzee KiMo.
...

ரம்பித்தாள். எப்பொழுதும் அவள் பாடுவது பழக்கமாகிவிட்ட அந்த கோயிலில் அவளை தடுக்கவும் யாரும் இல்லை மாறாக அவள் பாடுவதைக் கேட்க அனைவரும் காத்திருந்தார்கள். அவள் பாட பாட அதை ரசித்துக் கேட்கலானார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.