யாமினி சொன்னதைக் கேட்டு ஆதித்யவர்மனும் அவளது காரை எடுத்துக் கொண்டு சித்தப்பாவை தேடி வெளியே சென்றான். அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள்ளே வந்த தாத்தா யாமினியிடம்
”என்னம்மா ஆதி எங்க அவசரமா போறான், நான் வந்தது கூட அவன் பார்க்கலையே, அப்படி என்ன தலை போற பிரச்சனை உன் வண்டியில எங்க போறான் ஆதி” என கேட்க யாமினியோ தாத்தாவிடம் ஆர்வமாகப் பேசினாள்.
“உங்க வீட்டு பரம்பரை நகைகளை கொண்டு வர போறான் தாத்தா” என சொல்ல அதைக் கேட்டு வியந்தவர்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ளை எதிர்த்து நிப்பாங்க, தன் புருஷன்களை விட்டுக் கொடுக்க மாட்டாங்க, திரும்பவும் ஆதி மேலயே பழி போடப் பார்ப்பாங்க ஆமா உங்க பொண்ணுங்க எங்க வீட்லயே இல்லையே, எங்க போனாங்க” என யாமினி சந்தேகமாகக் கேட்க
Pongal NAL vazhthukal
ஆதி பேசுன முதல் வாக்கியம் செம..👌😘
ரொம்ப வேகமா தெளிவா முடிவெடுக்கரார் ஆதி..👏
Happy Pongal to you & fly.
Ungalukkum Thai thirunal advance wishes.