(Reading time: 37 - 74 minutes)

என்னதான் நான் இங்க நிலங்களை தோப்புக்களை பார்த்தாலும், எனக்குன்னு வாரிசு பொறக்கலை. அதுக்கு 15 லட்சம் செலவாகும். அப்படி செலவு செஞ்சி குழந்தை பொறந்தாலும் ஆண் குழந்தைன்னா பரவாயில்லை, பொண்ணா பொறந்தா சொத்து வராது அதனால இந்த நகைகளை எடுத்துக்கிட்டு போய் வித்துட்டு குழந்தைக்காக சென்னைக்கு திலகாவோட போய் அந்த ஊருலயே பணத்தோட செட்டில் ஆயிடலாம்னு நினைச்சேன். இந்த வீட்ல கணேசன், கதிரேசன்

...
This story is now available on Chillzee KiMo.
...

்பிட்ட உன்னை நான் போக சொல்லலையே”

”அது வந்து மாமா”

”மாமாவா இப்பதான் தெரியுதா நான் மாமான்னு” என அவளிடம் சென்று நின்று அவளது கையை இறுக்கமாக பிடித்து இழுத்து அவள் கைகளை முறுக்கினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.