(Reading time: 37 - 74 minutes)

”அவள் செத்துட்டா நாம மாட்டிக்குவோம், அவளை எப்படியாவது அந்த ரூம்லயிருந்து வெளிய கொண்டாந்து உயிரோட இருக்காளா செத்துட்டாளான்னு பார்க்கனும், அப்படி அவள் உயிரோட இருந்தாள்னா அவளை எப்படியாவது எழுப்பி பரண் மேல் ஏத்தி நிகிலன் அறைக்கு முன்பக்கமா இருக்கிற பால்கனியில அவளை விட்டுடலாம், நாமதான் அவளை தேடிக் கண்டுபிடிச்சோம்னு சொல்லிட்டா எல்லாரும் நம்மளை நம்புவாங்க” என்றான் கணேசன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் பிடிப்பட்டதும் நிகிலன் கதிரேசன் ரெண்டு பேரும் பயத்துடன் ரூமைவிட்டு வெளியே வர வாசலில் ரெடியாக காத்திருந்த கான்ஸ்டபிள்களும் வேலைக்காரர்களும் அவர்களை கெட்டியாகப் பிடித்து கீழே இழுத்து வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.