(Reading time: 26 - 51 minutes)

அவளுக்கு என்ன தோன்றியதோ அவனை பார்த்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு சென்றாள்.

“ஏன் டி இதையெல்லாம் கூடவா அவன்ட்ட சொல்லுவ?” என்று பாட்டி அவள் தலையில் கொட்ட

“ஹனி” என்று குரலை உயர்த்தியவன் “அவளே காலை ல இருந்து வயித்து வலில துடிச்சிட்டு இருக்கா நீ வேற கொட்டுற? இப்போ என்கிட்ட சொன்னதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்று வேறு இவன் கேட்டு வைக்க

தலையில் அடித்து கொண்டாள

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்மையில் பிரச்சனையே தொடங்கியது. 

சந்தேகம் பாடத்தில் வந்தால் தெளிவிப்பான். காதல் என்றால் என்ன? முத்தம் கொடுக்கும் போது எப்படி உணர வேண்டும்? என்றெல்லாம் கேட்டால் பாவம் இவன் என்ன செய்வான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.