(Reading time: 26 - 51 minutes)

“கதிர்…” என்று அவன் தோளை தொட,  “விடு டா என் மனசு நிச்சயமா ஜனனியை நிலாவா ஏத்துக்காது சோ வாட் …? கால போக்குல மாறிட மாட்டேனா என்ன…?” என்று பேசிவிட்டு செல்ல

அசோக்கோ  “கடவுளே என் பிரென்ட் கண்டிப்பா அவன் நிலாவோட சந்தோஷமா வாழ வழி செஞ்சு கொடு” என்று வேண்டிக்கொண்டான்.

விறு விருப்பாய் இயங்கியது KJ டெக்னோலஜிஸ், சுறு சுறுப்பு மிகுந்த இள ரத்தம், உழைப்பிற்கும் உல்லாசத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

்" என்று சொல்லிக்கொண்டே   அவன்  பின்னே நகர

“ப்ளீஸ் கதிர் மாமா, இன்னிக்கு நீ எனக்கு தந்தே ஆகணும், நான் பீல் பண்ணியே ஆகனும், எனக்கு வேணும் கதிர் …”என்று கண்களை மூடி அவள் பிடிவாதமாய் நிற்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.