Page 3 of 8
எரிச்சல் வந்தது அவனுக்கு. “ஜெனி இதெல்லாமா பேசிப்பீங்க..? படிக்க வந்த இடத்துல இது என்ன வேண்டாத பேச்சு? ஹனிக்கு தெரிஞ்சுது?” என்று இவன் மிரட்ட பார்க்க
“போடா உனக்கு என்ன தெரியும்..? நான் மட்டும் எஸ் சொல்லலைன்னா…. எல்லாரும் உனக்கு லவ் லெட்டர் கொடுப்பாங்களாம்? நீ என்ன அவ்வளவு அழகாவா இருக்க? எனக்கு தெரியல ஆனா என் பிரெண்ட்ஸ் எல்லாம் உன்னை பத்தி ஆஹா ஓஹோன்னு பேசி என்னை கடு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதங்கத்தை கொட்டிவிட ...
சண்முகமோ ..கதிர் மேல் கோபம் கொண்டார் ...ஏதுமறியா வெகுளி பெண் ஜனனி… இவ்வாறு பேசுகிறாள் என்றால் இதில் கதிரின் பங்கு என்னவாய் இருக்க கூடும் என்ற எரிச்சல் அவருள்...