(Reading time: 34 - 68 minutes)

இன்னும் பயத்தில் இருந்த மதி ,… இவனை கண்டதும்  “மாமா …”என்று அவன் அருகில் வந்து நின்றவள் அழ தொடங்கிவிட்டாள்.

“மதி அழாம முதல்ல உன் அக்கா எங்கன்னு சொல்லு”.. என்றான்  என்னதான் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவன் பேசினாலும்   ரௌத்திரம் அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது..

தெ...தெ ..தெரியல என்று திக்கினாள் அவள் ...அவஸ்தை அவளுள் "இந்த அக்கா லூசு எங்க போய் தொலைஞ்சா ...

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் தான் சொல்றேன் இல்ல, இதுக்கு மேலயாவது நான் எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறேன் என் நிம்மதியை குலைக்காத” என்றவளை  “அக்கா இங்க என்ன நடந்துச்சுன்னு” என்று மதி குறுக்கிட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.