(Reading time: 34 - 68 minutes)

இதை கேட்ட கதிரின் மனமும் வருந்தத்தான் செய்தது. மதி கூறியவற்றை கேட்ட இளம்பிறைக்கு தன்மீது முதலில் கோபம் எழுந்து பின் அது மெல்ல கதிரின் மீது பாய தொடங்கியதும்

“மதி….. இனிமே நான் இங்க தான் இருப்பேன் KJ க்கு வரமாட்டேன்னு சொல்லு”என்று இளா சொல்ல அதற்குள் கதிருக்கு போன் செய்த ஜாஸ்மின் தான் மெயின் ரோட்டில் நிற்பதாய் சொல்லவும்

5 மினிட்ஸ் ல வந்திடுறேன் என்றவன் இளம்பிற

...
This story is now available on Chillzee KiMo.
...

ா இருப்பாங்க…. பார்த்து பேசுங்க” என்று சொல்ல

“பயம் காட்டாத மச்சினி…. வா நான் பார்த்துக்கிறேன் …. உன் அக்காவை தவிர வேற எந்த டெரரையும் என்னால ஈஸியா ஹண்டேல் பண்ண முடியும்”என்று சொன்னவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.