(Reading time: 46 - 91 minutes)

“அம்மா அவங்க இங்க இருக்க கூடாது”

“நான் பார்த்துக்கறேன் போய் மாட்டுக்கு தீனி போடு போம்மா” என மேகலா ஒருவழியாக அவளை சரிசெய்து அனுப்ப அவளும் நிரஞ்சனைப் பார்த்து துன்பத்துடன் கண்கள் கலங்க கொல்லைப்புறம் நோக்கிச் சென்றாள். அவள் சென்றதும் நிரஞ்சனுக்கு இதயமே பாரமானது அவன் கலங்கியபடியே மேகலாவிடம்

”அத்தை மீனா எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கா அத்தை, அண்ணா ப

...
This story is now available on Chillzee KiMo.
...

துன்னு என்கிட்ட சொல்லியிருக்கா, ஒரு முறை அவர் மீனாவை திடீர்ன்னு கட்டிபிடிச்சாராம், அதுல அவள் கோபப்பட்டு அவரோட கன்னத்தில அடிச்சிட்டாளாம் அந்த அடியை மனசுல வைச்சிக்கிட்டு இப்ப இப்படி பழிவாங்கறாரா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.