(Reading time: 46 - 91 minutes)

”ஓகே இப்ப நான் என்ன செய்யனும்”

“சிம்பிள் இப்ப அவரோட கன்னத்தில மெதுவா தட்டுங்க அவரை எழுப்பிப் பாருங்க”

”இல்லை அவர் தூங்கறாரு”

“தெரியும் இருந்தாலும் அவரை தட்டி எழுப்புங்க, மாத்திரையோட வீரியத்தால நிச்சயம் அவர் தூங்கிகிட்டே பேசுவாரு, ட்ரை பண்ணுங்க, அவர் மட்டும் பேசலைன்னா வேஸ்ட், அப்படி அவர் உங்ககிட்ட ஏதாவது பேசிட்டா நல்லது, அவர்கிட்ட கனவை பத்தி கேளுங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ு தலைக்கு பக்கத்தில் வைத்துவிட்டாள். நிரஞ்சனையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டாள். ஏசி அறை என்பதால் வெளியில் இருந்து எந்த ஒரு சத்தமும் உள்ளே கேட்கவில்லை, அறையே நிசப்தமாக  இருந்தது. ஈஸ்வரனோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.