Page 6 of 13
”எனக்கு உன் பிரச்சனை புரியுதுண்ணா சரி வா முதல்ல காபி குடிக்கலாம் வாண்ணா” என அவனை அழைத்துக் கொண்டு பார்க் விட்டு வெளியேறியவன் அங்கேயே விற்றுக் கொண்டிருந்த காபியை வாங்கினான். இருவருமாக காபியை குடித்த உடன் நிரஞ்சன் டைம் பார்த்துவிட்டு
”சரி வாண்ணா டைம் ஆயிடுச்சி நாம டாக்டரைப் போய் பார்க்கலாம் வாண்ணா” என அவனை அழைத்துக் கொண்டு காரில் ஏறி நேராக ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர்
...
This story is now available on Chillzee KiMo.
...
“கவுன்சிலிங் கொடுக்கலாம் ஆனா அவர் எனக்கு ஒத்துழைப்பு தரலையே, இப்படியிருக்கறவர்கிட்ட நாம வற்புறுத்தி பேசினா அதனால அவர் மனசுல பெரிய அழுத்தம் ஏற்படும், அது அவருக்கு நல்லதில்லை டாக்டர் நிரஞ்சன்”