(Reading time: 46 - 91 minutes)

“ஓ சரி இந்த கதிரோவியன் பத்தி நீ என்ன நினைக்கற”

“அவன் பாவம் நிரஞ்சா ஆசைப்பட்ட மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க முடியலைன்னு வருத்தப்படறான்”

“ஓகே அப்ப நாகேந்திரனைப் பத்தி நீ என்ன நினைக்கற”

“அவன் மோசமானவா நல்லவனான்னு தெரியலை, அந்த அவனிசுந்தரி எதுக்காக கதிரை விட்டுட்டு நாகேந்திரனை லவ் பண்ணனும்”

“லவ்னா அப்படித்தான், நாம எதிர்பாராத நபர் மேலதான் நமக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ுரல் கேட்டா அவர் டிஸ்டர்ப் ஆகலாம் சோ நான் சொல்றதை நீங்க அவர்கிட்ட சொல்லுங்க, நான் கொடுத்த மாத்திரை அவரை நிம்மதியா உறங்க வைச்சிருக்கு, இப்ப நாம என்ன கேட்டாலும் அவர் மனசுல இருக்கறதை சொல்லிடுவாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.