Page 12 of 13
“அவளது தந்தையின் பேச்சை மறுக்கக்கூடாதென என்னை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டாளே தவிர, என் மேல் அவளுக்கு துளியும் காதல் இல்லை, நான் அவளிடம் சென்றாலே விலகி சென்று விடுவாள். இப்படியே போனால் திருமணத்திற்கு பின் எங்கள் வாழ்க்கை கசந்துவிடும் தர்னேந்திரா” என்றான் கவலையாக
“விருப்பமில்லாத பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது நல்லதல்ல, அவளை விட்டுவிடு வேறு ஒரு பெண்ணை நீ ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் தர்னேந்திரனும் கண்கள் மூடி தன்னை அணைத்துக் கொண்ட பத்மாவதியை காதலாக அணைத்துக் கொண்டான்
”ஆனால் தங்கள் மனதில்தான் நான் இல்லையே, தாங்கள் வடித்து வைத்த சிலை உள்ளதே”
“அது நீதானே”