(Reading time: 24 - 48 minutes)

அவனுடன் ஒன்றாக உறங்கி இருக்கிறாள் தான்... ஆனால் ஏனொ  இன்றைய நெருக்கம் அவளுக்குள் இன்னும் பதற்றத்தை கொடுத்தது.. மெல்ல அவள் கையை தொட்டவன் அவள் கை சில்லிட்டு இருக்க, அவளின் படபடப்பும் பயமும் புரிந்தது அவனுக்கு...அவள் பயத்தை போக்க  எண்ணியவன்

“ஹே பட்டிக்காடு.. எதுக்கு இப்படி பயந்து நடுங்கற... என்னமோ புலியை முறத்தால அடிச்சு விரட்டுவனு வாய் கிழிய பேசுவ.. இன்னைக்கு ஏன் இப்படி பயந்து நடுங்கற.. அப்ப  எல்லாம்  வெறும் வாய் பேச்சுத்தானா?? கருவாச்சி....” என்று  அவன் குறும்பாக சிரிக்க , அவன் சொன்ன கருவாச்சியில் காரமானவள், வெக்கம் போன இடம் தெரியவில்லை...

கோபத்தில் முகம் சிவந்து அவனை நேராக நிமிர்ந்து பார்த்து 

“நான் ஒன்னும் கருவாச்சி இல்லை.. கொஞ்சம் கலர் கம்மி...அவ்வளவுதான்..  நீங்கதான் சுவத்துக்கு சுண்ணாம்பு

...
This story is now available on Chillzee KiMo.
...

்தை செல்லமாக கிள்ளினாள்..

அவனோ அவள் கையை இழுத்து அழுந்த முத்த மிட்டு,

“ஹ்ம்ம்ம்ம் என்ன பண்றது ரதி டார்லிங்... என் பேபி உன்கிட்ட இருக்கிறப்போ நான் உன்னை கொஞ்சினா அவ கோவிச்சுக்க மாட்டா... அதான்.. “ என்று கண்ணடித்தான்...அவன் தன்னை ரதி என்று அழைத்ததில் தலை சுற்றி போனாள் பெண்ணவள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.