Page 12 of 13
“அக்கா நானும் மனோவும் ரொம்ப நாள் கழிச்சி ஒண்ணா சேர்ந்ததால ஒரு லாங் டூருக்கு போலாம்னு முடிவு பண்ணோம், அதைப்பத்தி ஆதிகிட்ட பேசினப்பதான் ஆதி சொன்னான் ஏன் நீங்க மட்டும் தனியா போறீங்க, நாம எல்லாரும் ஒண்ணா போலாம், பல வருஷமா இந்த வீட்ல சந்தோஷமே இல்லை இப்பயாவது சந்தோஷமா எல்லாரும் டூருக்கு போலாம்னு ஐடியா சொன்னான். எனக்கும் அந்த ஐடியா பிடிச்சிருந்தது. என சொல்லி முழுவதுமாக சொல்லி முட
...
This story is now available on Chillzee KiMo.
...
, எல்லாம் என்னாலதான்” என அவள் அழவும் குணசீலனால் அதைத் தாங்க முடியவில்லை, அவளுக்கு எப்படி சமாதானம் சொல்வது என புரியாமல் அவளை தேற்ற ஆரம்பித்தான்.
பல்லவியோ சோமசுந்தரத்தை திட்ட ஆரம்பித்தார்