(Reading time: 48 - 95 minutes)

”மாமா யாமினிக்கு பரவாயில்லை என்னை விட அழகான படிச்ச மாப்பிள்ளை கிடைப்பான், ஆனா விஜிக்கு அப்படியில்லை குணசீலன் கூட வாழ்ந்த வாழ்க்கையை வெறுத்து என்கிட்ட வந்திருக்கா, எனக்கு இவளோட நிலைமை புரியுது வேற யாருக்கோ மகா இவளை கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்கு பதிலா, என்னை கல்யாணம் செஞ்சிக்க அவள் சம்மதிச்சிருக்கா அது போதும், நாங்க கிளம்பறோம்” என அவன் சொல்லிவிட்டு ஒரு அடி எடுத்து வைக்க யாமின

...
This story is now available on Chillzee KiMo.
...

இப்படி பேசற” என்றான் ஆச்சர்யமாக

”ஆமாம் நான்தான் உன்னை விட்டா ஒண்ணா சேர்ந்தவங்ககிட்ட கூட பேசி கீசி அவங்களை பிரிக்கப்பார்ப்ப”

”மகா வேணாம் தப்பா பேசற மகா, நான் அதுக்காக இங்க வரலை”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.