(Reading time: 32 - 64 minutes)

”என் கிட்ட வேலை செய்றவங்களையும் அவங்க குடும்பத்தையும் நான் பத்திரமா பார்த்துக்குவேன், அதனாலதான் என் மேல மக்கள் நம்பிக்கையா இருக்காங்க, அவங்க நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலை அதோட கதிரோவியன் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு அவனி அவன் மேலயும் எனக்கு அக்கறை இருக்கு”

”சரி சரி இப்ப என்ன உனக்கு அவனி மேல எந்தக் கெட்டப் பேர் வரக்கூடாதுன்னு நினைக்கற அவ்ளோதானே கவலையை விடு அந

...
This story is now available on Chillzee KiMo.
...

ின நாட்டியத்தை பார்த்துட்டு உன்னை இந்த ஊர்ல தாசியா ஆக்க இந்த ஊர்க்காரங்க முயற்சி பண்றாங்க, நீ இங்க வந்திருக்கறது அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி. இனி நீ இங்க இருந்தா உனக்கு ஆபத்து கிளம்பு வா என்கூட”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.