(Reading time: 32 - 64 minutes)

அந்நேரம் அவன் செல்போனுக்கு ஃபோன் வரவே எடுத்துப் பார்த்தான். அதில் ஆனந்தி என இருக்கவே அதிர்ந்தான்

”இவள் ஒருத்தி இப்ப எதுக்கு ஃபோன் பண்றாளோ தெரியலையே” என நினைத்தப் படியே அலுப்பாக ஃபோனை ஆன் செய்து பேசினான்

”ஹலோ”

“அத்தான் மதியமாச்சே, சாப்பிட வாங்கத்தான்” என அவள் உற்சாகமாக பேச

”இல்லை ஆனந்தி நான் மீனுவீட்ல சாப்பிட்டுக்கிறேன்” என சொல்ல மறு பக்கம் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ா என்னதான் நான் பேசினாலும் அவள் என் பேச்சை கேட்கமாட்டா, நீங்க பேசினா கேட்பா”

“கண்டிப்பா வரேன் மீனுவோட லன்ச் முடிச்சிட்டு வரேன்” என இயல்பாக சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்து அலறினான் நிரஞ்சன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.