(Reading time: 32 - 64 minutes)

“உன் நினைப்பு தப்பாயிருக்கு அண்ணா, இவளுக்காக கிடையாது இந்த கெட்டப் புத்தியோட இருக்கற உன் சொந்தமே எனக்கு வேணாம், வழியை விடு அண்ணன்னு கூட பார்க்க மாட்டேன், சின்னவன் அடிச்சான்னு அதுலயும் உன் ஊர்லயே வந்து அடிச்சான்ங்கற அவமானம் உனக்கு வேணாம்” என சொல்ல அவனோ தன் தந்தையைப் பார்க்க அவர் விலகி நிற்கும் படி சைகை செய்யவும் சிவதாணுவும் அமைதியாக விலகி நின்றான்.

நாகேந்திரன் திரும

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் என புரிந்துக் கொண்டவர் மெல்ல தன் மகளின் கையை பிடித்தார். இதனால் அவள் அசையவும் நாகேந்திரன் சட்டென திரும்பி அவளை தன்னிடம் இழுத்து இறுக்கிக் கொண்டு சிதம்பரத்தை முறைத்தான்

”என்ன” என கத்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.