“ஹ்ம்ம் ஆமா அத்தை...இந்த எக்சாம் க்கு டெல்லியில போய் கோச்சிங் கிளாஷ் ல சேர்ந்து எல்லாம் படிக்கிறாங்க... அவ்வளவு தூரம் போக முடியலைனாலும் இங்க சென்னையிலயே கோச்சிங் கிளாஷ் நிறைய இருக்கு அத்தை..
அந்த அட்ரெஷ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்.. நானும் அப்பாவும் போய் விசாரிச்சுட்டு வர்ரதா இருந்தது.. அதுக்குள்ள எல்லாம் சொதப்பிட்டார்... “ என்றாள் வருத்தமாக...
“அவ்வளவ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
>
“ஆஹா... இவன் சாதாரணமா கேட்டாலெ எனக்கு எல்லாம் மறந்து போகும்.. இப்படி அதட்டி கேட்டா?? ஷ்கூல் லீவ் விட்டது கூட மறந்து போச்சு... இப்ப எதுக்கு லீவ் னு வேற இப்படி குறுக்கு கேள்வி கேட்கறானே...
Aki kalakuradi
Madhu task vetriperanum
Ama year anda ramani
Ini varum epis la yaru ellam mulika porangan parka waiting.