(Reading time: 32 - 63 minutes)

போன வாரம் மிஷ் இன்று ஷ்கூல் லீவ் னு சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது.. அது  எதுக்கு லீவ் னு காரணத்தை சொன்னப்ப  கேட்காமல் பக்கத்துல அரட்டை அடிச்சுகிட்டிருந்தது தப்பா போச்சே..

இப்ப என்ன காரணத்தை சொல்றது?? “ என்று மீண்டும் முழித்து கொண்டிருந்தாள் அகிலா...

நிகிலன் அகிலாவையே பார்த்த வண்ணம் இருக்க,

“அது வந்து..... எதுக்கு லீவ் னு  சொல்லலை னா… “ என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

் அவன் தன்னை கிண்டல் அடிக்கிறான் என்று தெரிந்தும் அவளுக்கு கோபத்துக்கு பதிலாக ஆச்சர்யமாக இருந்தது...

“இவனுக்கு இப்படி கூட  சிரிக்க வருமா??  “ என்று..

அவனின் கிண்டலை கண்ட சிவகாமி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.