Page 4 of 9
“டேய்... என் மறுமகளுக்கு என்னடா குறைச்சல்??.. உங்க அப்பா உன்னைய கலெக்டர் ஆக்கனும்னு நினைச்சார்... நீதான் மாட்டேனுட்ட.. அந்த மகிழன் ஆவது கலெக்டர் ஆவானு பார்த்தால் அவனும் கம்ப்யூட்டர் தான் கட்டிகிட்டு அழுவேனு போய்ட்டான் ...
என் மறுமகளாவது உங்க அப்பா ஆசைய நிறைவேத்தி வைக்கட்டும்... “ என்று சிரித்தார் பெருமையாக
“ஹ்ம்ம்ம் ஆசைய மட்டுமா நிறைவேத்தி வைப்பா?? விட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
னு நினைக்கிறவ முதல்ல ஒரு இடத்துக்கு தனியா போய் வர சொல்லுங்க...அப்ப பார்க்கலாம் இவ கலெக்டர் க்கு லாயக்கா இல்லையா னு ?? ” என்று பொரிந்தவன் எழுந்து மதுவை பார்த்து முறைத்து விட்டு சென்றான்....