(Reading time: 32 - 63 minutes)

அவனே ஒரு ஆட்டோ புடிச்சு என்ன ஏத்தி தனியா அனுப்பி வச்சுட்டான்.. அம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை...எனக்கு தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் வரணும்.. நான் தனியாவே எல்லா பார்த்துக்கணும்.. யாரையும் டிபென்ட் பண்ணக்கூடாது..  அப்படி னு ஏதேதோ லெக்சர்  அடிச்சி அம்மா வாய  அடைச்சிட்டன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கிட்ட சொன்னது மாதிரி லெக்சர் தான்...  

நினைச்சு பாருங்க... அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்மிட்டன் விளையாட தெரியுமா?? “ என்றாள் கண்கள் மின்ன... 

“தெரியுமாவா??  அந்த மங்கி மகி அண்ணா பண்ணின டார்ச்சர்ல நான் இப்ப ஷ்டேட் சேம்பியன் அண்ணி...அடுத்து நேசனல் லெவல் ல விளையாட போறேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.