Page 11 of 11
“நீ என்கிட்ட வந்து நிக்கற, உன்னால நான் மனசு தடுமாறிடறேன், என்னால டான்ஸ் ஆட முடியலை இப்பதான் புரியுது நீ ஏன் வந்தேன்னு, நான் ஆடறதை கெடுத்துவிடனும்னுதானே”
“அடக்கடவுளே ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க, நான் உங்களுக்கு உதவத்தான் வந்தேன், முதல்லயே ஒழுங்கா ஆடக் கத்துக்கலைன்னா அப்புறம் முழு நாட்டியமும் தப்பாயிடும், நாட்டியத்தை கொலை பண்ணாம ஆடுங்க, எங்க கையை விரிச்சி காட்டுங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
Go to Kalaaba kathala story main page
{kunena_discuss:1248}