Page 9 of 11
“தட்சணை எனக்கும் தேவிக்கும் சேர்த்து தரேன், இப்போதைக்கு என்கிட்ட இதான் இருக்கு போதுமா டீச்சர், அப்புறமா மிச்சம் தரேன்”
“இதுவே அதிகம் போதும் போதும்” என தாரா சந்தோசமாகச் சொல்லியவள் தேவியிடம்
”சரி தேவி நீ பாட்டு ஓடவிடு” என சொல்ல அதைக் கேட்ட முராரியோ
”அய்யோ அந்த பாட்டா, அது ரொம்ப நீளமான பெரிய பாட்டு, நிறைய டான்ஸ் ஸ்டெப் வரும், எனக்கு சரியா வராது முதல்லய
...
This story is now available on Chillzee KiMo.
...
, பூஇதழ் போல விரிக்கனும் இப்படி செய்ங்க” என அவள் செய்து காட்ட அவனும் அதை அப்படியே செய்துக் காட்டினான்.
நேரம் போனதே தெரியவில்லை, மிகவும் மெதுவாக அவன் கற்றுக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தான்.