(Reading time: 39 - 78 minutes)

தாராவும் பொறுமையின் சிகரம் போல முராரிக்கு சொல்லிக் கொடுத்தாள். என்ன முராரிக்கு 3 முறை சொல்லிக் கொடுத்தாலே மனதில் பதிய வைத்துக் கொள்வதால் அவளுக்கு சற்று நிம்மதியாகிப் போனது.

3 மணி நேர முடிவில் தாரா அமைதியாக வந்து அமர்ந்தாள்.

”என்ன டீச்சர் அவ்ளோதானா”

“இன்னிக்கு இது போதும், சரி நான் சொல்லிக் கொடுத்ததை நீங்க இப்ப செஞ்சிக் காட்டுங்க,  நான் பார்க்கறேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

என சொல்லிக் கொடுக்க, அவளது நெருக்கம் அந்நேரம் அவனுக்கு பிடித்திருந்தாலும் ஏனோ அடங்கிப் போனான். சற்று விலகி நின்றான்

”நீ போ நானே கத்துக்கறேன்” என்றான் கோபமாக

”ஏன் என்னாச்சி இப்ப”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.