Page 6 of 11
“நீங்க படிக்க சொன்ன படிப்பை நான் படிச்சேன், உங்க தொழிலை நான் செய்றேன், உங்க கூடவே இருக்கேன், கோவிந்த் என்னை அவமானப்படுத்தின காரணத்தால நான் இந்த வீட்டைப் பிரிச்சேன் ஒத்துக்கறேன், அது தப்புதான் அந்த தப்பை உணர வைச்சது ராதாதான், உடனே நான் மன்னிப்பும் கேட்டேன், கோவிந்தையும் மன்னிச்சிட்டேன், குடும்பத்தையும் ஒண்ணாக்கிட்டேன். அப்புறம் என்னப்பா இதுவரைக்கும் எனக்கு அது வேணும் இது வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பு சரியாகட்டும்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு ராதாவிற்காக ஒரு தட்டில் சாப்பாடு எடுத்துக் கொண்டு ராதாவின் அறைக்குச் செல்ல கோவிந்தோ தாராவின் உடைமைகளை ராதாவின் அறைக்கு ஷிப்ட் செய்தான்.