(Reading time: 25 - 50 minutes)

"ஓஓ... ம்ம்...சரி"  என்ற கௌவுதம் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.  வெண்ணிலாவும் எதுவும் பேசவில்லை. 

அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது.  கௌவுதமிற்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.  எப்படியும் ஆரம்பித்துத்தானே ஆகவேண்டும் என முடிவு செய்துகொண்டு பேச ஆரம்பித்தான்.

"ம்ம்...வெண்ணிலா.  அது நான் என்ன சொல்ல வர்றேன்னா. வந்து சாரி வெண்ணிலா.  அது அது தப்புதான்.  ரொம்பப் பெரிய தப்புதான்.  என்ன மனநிலையில் நா அப்படி செய்ய ஒத்துக்கிட்டேன்னு எனக்கே தெரியல.  ஆனா எப்படியிருந்தாலும் அது தப்புதான்.  ஐ யம் ரியலி சாரி.  இனி இந்த மாதிரி ஒருபோதும் நடக்காது.  நா நா அவங்கள ஊருக்கு அனுப்பிட்டேன்"  என்று ஒரு வழியாக வெண்ணிலாவிடம் மனதில் இருப்பதை கூறினான்.

அதுவரை ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்றிருந்த வெண

...
This story is now available on Chillzee KiMo.
...

்ப பேசுற நீ'

'நீ கௌவுதம் கிட்ட பேசுனத விடவா.  வீட்டவிட்டு போய்டுவேன்னு சொன்னியே அவன் போன்னு சொல்லியிருந்தா எங்க வெண்ணிலா போயிருப்ப.  அவனவன் கையில நாலஞ்சு டிகிரிய வச்சுக்கிட்டு வேல கிடைக்காமா திண்டாடிக்கிட்டிருக்கான் நீ என்னடான்னா சிங்கிள் டிகிரிய வச்சுக்கிட்டு அவன மிரட்டியிருக்க'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.