(Reading time: 25 - 50 minutes)

"ஒ... வெண்ணிலாவா வா வா"  என்ற கௌவுதம் தன் லாப்டாப்பை அதன் பையில் வைத்துக்கொண்டிருந்தான்.  அவனும் குளித்து வெளியில் செல்வதற்கு தயாராக கிழம்பி இருந்தான்.

"என்ன கௌவுதம் டிரைவர் அண்ணாவா காலையிலயே வரச்சொல்லியிருக்கீங்க"

"ஆமா வெண்ணிலா அவசரமா சென்னை போகனும்"

"ஓஓ... நேத்துகூட நீங்க இன்னைக்கு சென்னை போறதா சொல்லலையே"

"ம்ம்... ரொம்ப முக்கியமா ஒரு காண்ட்ராக்ட்.  அது நம்ம கம்பெனிக்கு கிடைக்கனும்னு ரொம்ப முயற்சி பண்ணோம் கடைசியில அது நமக்கே கிடைச்சுருக்கு.  அது நம்ம கைக்கு கிடைச்சிருக்குன்னு இன்னைக்கு காலையிலதான் எனக்கே மெயில் வந்தது.  இன்னைக்கே பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணி நான் சயின் பண்ணியாகனும்.  நான் போறதுக்குள்ள பேப்பர்ஸ் ரெடி பண்ணிடுவாங்க"

"ஓஓ... ம்ம்.. காலையிலேயே நல்ல நியூஸ்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ளின் சந்தோசத்தைப் பார்த்தபோது அது சட்டென்று மறைந்தது.

கார்த்திகா கல்யாணத்தை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் பிரணவ் சிம்பிலாக ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொள்ளலாம் என்றான்.  மித்ராவிற்கு புரிந்தது பிரணவ் தனக்காகத்தான் கல்யாணத்தை சிம்பிலாக நடத்த நினைக்கிறார் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.