Page 2 of 9
”அப்ப எனக்கு டபுள் சந்தோஷம்”
“என்ன” என அவன் மீது கோபமாக பாய்ந்தாள் ராதா
உடனே தாராவோ
”ராதா ஏன் காலையில எழுந்ததில இருந்து முராரி மேல கோபமா இருக்க இங்க வா” என அழைக்க அவளும் அவனை விட்டு தாராவிடம் வந்தாள்
”நாளைக்கு தேவியோட காலேஜ்ல கல்ச்சுரல் ப்ரோக்ராம் இருக்கு, அதுக்குத் தேவையான துணிமணி ஜுவல்ஸ் வாங்கனுமாம், அதுக்காக என்னை கடைக்கு கூப்பிட்டா நானும
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரு”
“இல்லை தேவி நானும் உதவி செய்யலாம்னு”
“ஒண்ணும் வேணாம் நீ அமைதியா இருந்தாலே போதும், நாளைக்கு எனக்கு டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு, அப்பாவும் அம்மாவும் வர்றாங்க நீயும் வந்து சேரு”