Page 7 of 9
”நீங்க இங்கயா அப்ப யாரு வண்டியை ஓட்டறது”
“டிரைவர்”
”முன்சீட்ல போய் உட்காருங்க”
“ம்ஹூம் தேவிக்கு முன்னாடி உட்கார்றதுன்னா ரொம்பப் பிடிக்கும், அப்படியே நான் முன்னாடி உட்கார்ந்தாலும் எழுப்பிடுவா, அதான் நான் பின்னாடி வந்துட்டேன்” என சொல்ல அவளோ முகத்தை திருப்பி ஜன்னல் வழியாக தோட்டத்தைப் பார்த்தாள். அவனோ
அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற
கண
...
This story is now available on Chillzee KiMo.
...
மலர்ந்த முகத்துடன் வந்தார்கள்.
”என்ன இது இத்தனை பேரா” என கத்தினான் முராரி
”ஆமாம்”
“விளையாடாத தேவி, இத்தனை பேரை நான் எப்படி பார்த்துக்கறது ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுவீங்களே”