Page 2 of 8
”அப்பாடா என் பொண்டாட்டி பேரு மாதவி, கண்டுபிடிச்சிட்டேன் மாசி” என சந்தோஷமாகச் சொல்ல தலையில் அடித்துக் கொண்டான் மாசி
”இதை மட்டும் சேலத்துக்காரங்க கேட்டாங்க, காரி துப்புவாங்க”
“டேய்”
“பின்ன என்னண்ணா டக்குன்னு அண்ணிக்கிட்ட போனோமா, நான்தான் உன் புருஷன், நீதான் என் பொண்டாட்டி, இதப்பாரு தாலி கழுத்தை நீட்டு கட்டறேன்னு சொல்வீங்கன்னு பார்த்தா என்னவோ இப்படி சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம வா, லிப்ட் ஓபன் ஆயிடுச்சி” என சுந்தரி லிப்ட் திறக்கவும் சொப்னாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல மாதவியும் உள்ளே நுழைந்தாள். அவள் நுழையவும் சரவணனும் மாசியும் நுழைய அடுத்த நொடி மாதவி வெளியேறினாள்