தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 32 - ராசு

மகாலெட்சுமி சிவரஞ்சனியிடம் வந்து தன் தம்பியின் எண்ணத்தைப் பற்றிக் கூறினாள்.
"அம்மா. தம்பி கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டான். அதைப்பற்றி நம் குடும்பத்தவர்க்கு சொல்ல வேண்டுமாம். அவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைக்கச் சொல்கிறான்."
"சரி மகா. அப்படியே செஞ்சிடலாம். நீயே கூப்பிடறியா?"
"சரிம்மா. இதோ இப்பவே போன் செய்யறேன். என்னிக்கு வரச்சொல்லலாம்."
"அதையும் தம்பிக்கிட்ட கேட்டுக்கோ. அவன் என்னிக்கு ஓய்வா இருக்கானோ அன்னிக்கு வரச்சொல்லு."
"
...
This story is now available on Chillzee KiMo.
...
்டாள்.
அங்கே அவள் செல்லும் முன்னே மற்றவர்கள் வந்துவிட்டனர்.
எல்லோர் முகத்திலும் என்ன நடக்கப் போகிறது? என்ற ஆவல் அதிகமாக இருந்தது.
வினோதினி வீட்டிற்குள் நுழைந்த உடனே சிவரஞ்சனிக்கு உதவியாக வேலையை ஆரம்பித்துவிட்டாள்.