(Reading time: 23 - 46 minutes)

"த்தை. அத்தை."

வினோதினியின் குரல் கேட்டு ஆரவ் எட்டிப் பார்த்தான்.

"ஏய் வினோ? அங்கே என்ன பண்றே? அம்மா கொஞ்ச நேரம் தூங்கட்டுமே. நேத்துக்கு விருந்தில் வேலை செய்ததில் களைச்சுப் போயிருப்பாங்க."

"இல்லத்தான். அத்தை எத்தனை வேலை செய்திருந்தாலும் இத்தனை  நேரம் தூங்க மாட்டாங்க. அதுவும் ஒரு குரல் கொடுத்தாலே போதும். எழுந்து வந்துடுவாங்க."

ஆரவிற்கும் அது தெரியும்.

ஆனால் வினோதினி தேவையில்லாமல் கவலைப்படுவதாக அவன் எண்ணினான்.

அவள் திருப்திக்காக அவனும் அழைத்துப் பார்த்தான்.

மகாலெட்சுமியும் அவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்தாள்.

இத்தனை நேரம் கதவைத் தட்டியும் சிவரஞ்சனி கதவைத் திறக்காமல் இருக்கவும் ஆரவிற்குப் பயமாக இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

பின் அவர்கள் இடத்தில் இருந்து இது வரைக்கும் சீர் வரிசை செய்து கொண்டிருந்தாள் சிவரஞ்சனி. நான் ஏன் செய்ய வேண்டும் என்று அவள் எண்ணவில்லை.

அவள் இருந்த வரைக்கும் மனோரஞ்சனிக்கு தன்னுடைய பெற்றோரே கூட இருப்பது போல் இருந்தது.

இப்போது பெற்றோர் இல்லாத அனாதையாகிவிட்டோம் என்று புலம்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.