(Reading time: 27 - 53 minutes)

தன் ஸ்கார்பியோ காரில் ஏறிய சரவணனும் மாசியிடம்

”பஸ் அடுத்து எங்க போகுதாம்”

“ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி”

“ஓ சரி அங்கயே விடு போவோம்” என சொல்ல மாசியும் ஒகேனக்கல் நோக்கி பஸ்ஸிற்கு பின்னாடியே சென்றுக் கொண்டிருந்தான்.

வழியில் வந்த டோல் கேட்டில் கூட பஸ் ஒரு நொடிதான் நின்றது உடனே கிளம்பவும்

”என்னடா இது அந்த பஸ் மட்டும் உடனே போகுது, நம்மளை மட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

டலைக் கேட்டுக் கொண்டே கற்பனை உலகில் மாதவியுடன் டூயட் பாடி ஆடினான்.

அடி ஆத்தாடி…

அடி ஆத்தாடி இளம் மனசொண்ணு

ரெக்கை கட்டி பறக்குது சரிதானா

அடி அம்மாடி ஒரு அலை வந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.