Page 5 of 8
”மாதவி இது சரியில்லை, வேணாம் பார்த்துக்க சொப்னாவோ பெரிசா கற்பனை கோட்டை கட்டறா, நீயும் இன்னொரு பக்கம் கோட்டை கட்டாத”
“இல்லை சுந்தரி நான் அப்படி எதுவும் நினைக்கலை. சொப்னாதானே அவனை ஆசைப்படறா நான் இல்லையே” என சொல்லிவிட்டு தன் லக்கேஜில் எதையோ தேட அங்கிருந்துச் செல்ல சுந்தரிக்கு மட்டும் சந்தேகமாக இருந்தது.
சொப்னா மீதும் மாதவி மீதும் சந்தேகம் அதிகமாகி குழம்பினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான். மாசி ரெடியானதும் அவனுடன் சேர்ந்து ஓட்டல் ரிசப்ஷனுக்கு வந்தவன், ரூம் வெக்கெட் செய்துவிட்டு நேராக தன் வண்டியிருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு பஸ் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டவன் மாசியிடம்