(Reading time: 27 - 53 minutes)

”எங்க போற” என சுந்தரி கேட்க அதற்கு மாதவி

“இரு ரிசப்ஷன்ல டிபன் ஐட்டம்ஸ் பத்தி சொல்லலை”

“போன்ல சொல்லிக்கலாமே” என சொப்னா சொல்ல அதற்கு மாதவி

“நேர்ல சொல்லிட்டா சீக்கிரமா சாப்பாடு வந்துடும், நீங்க போங்க நான் வரேன், சாவி சுந்தரிகிட்ட இருக்கு சொப்னா” என சொல்லிவிட்டு அவள் செல்ல அதற்குள் லிப்ட் டோர் மூடவும் சரவணனுக்கு கஷ்டமாகிப் போனது.

மாதவியுடன் செல்

...
This story is now available on Chillzee KiMo.
...

்தோட வேலையை முடிக்கறவன்னு நான் பேர் எடுத்திருக்கேன், என் பேரை கெடுத்துட வேணாம், சரி மேனேஜர் எங்க அவரை என்கிட்ட பேசச் சொல்லுங்க” என சொல்லிவிட்டு ஃபோனை வைத்தவன் மறுபடியும் யாருக்கோ ஃபோன் செய்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.