Page 4 of 8
”ஹலோ நான் தலைவர் பேசறேன்”
“----”
“ஆமாம் யோவ் என்னய்யா பண்ற, நான் ஊர்ல இல்லைன்னா உன் இஷ்டப்படி ஆடுவியா, ரொம்ப தூரம் ஒண்ணும் நான் போகலை, இப்ப நினைச்சாலும் 2 மணிநேரத்தில சேலத்தில இருப்பேன் ஆள் இல்லைன்னு ஆட்டமா போடறீங்க”
“----”
“என்னய்யா தலைவர் தலைவர்ன்னு குழையற, இப்பதான் நான் தலைவர்னு தெரியுமா உனக்கு, இவ்ளோ நேரம் வௌக்கெண்ணெய் மாதிரி பேசிட்டு இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட என்ன பேசினாரு”
“ஒண்ணுமில்லை லிப்டில சொப்னாகிட்ட என்னங்க ஒரு நிமிஷம் அவ்ளோதான் பேசினான்
அப்புறம் லிப்ட் தொறக்கவும் வெளிய போயிட்டான்” என சொல்ல அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்