(Reading time: 60 - 120 minutes)

”அண்ணா எனக்கு நாதியில்லை, நீயும் விட்டா நான் என்ன செய்வேன், அப்பா, அம்மா இருந்தப்ப என்னை பார்த்துக்கற பொறுப்பை உன்கிட்ட கொடுத்தாங்க, உன்னை நம்பிதான் நான் எதையும் யோசிக்காம கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். அந்த மனுசன் என்னை நல்லா பார்த்துக்க முடியாம போய் சேர்ந்தாரு, அதுக்கு நான் என்ன அண்ணா செய்வேன், நல்லா வசதியா வாழ்ந்துட்டு திடீர்ன்னு சாதாரணமான வாழ்க்கை வாழச் சொன்னா என்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

் தெரிஞ்சிக்கத்தான் நானும் முராரியும் ஒரு வருஷம் பேசாம பழகாம பிரிஞ்சிருக்கோம்”

”ராதா எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை, சரி முதல்ல வீட்டுக்கு வா, நாம பொறுமையா பேசலாம் வா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.