(Reading time: 60 - 120 minutes)

“எனக்கு முராரிகூட பேசனும்னு தோணுது, ஒரு வார்த்தை மட்டும் பேசிக்கிறேனே”

“வேணாம் ராதா இது தப்பு சொன்னாக் கேளு”

“ப்ளீஸ் தேவி இதான் கடைசி இதுக்கப்புறம் நான் பேசலை”

“தாரா அக்கா பக்கத்தில இருப்பாங்களே”

”ஒரு ஓட்டல்ல வண்டி நிக்குது, அக்கா ரெஸ்ட்ரூம் போயிருக்காங்க அவங்க வர்றதுக்குள்ள ஒரு வார்த்தை பேசிடறேன் ப்ளீஸ் தேவி” என அவள் கெஞ்ச தேவியோ மனம் இறங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. இயல்பாக தன் தந்தையிடம் சென்றவள் அவர் திக்பிரமையுடன் இருப்பதைக் கண்டு தாயிடம் சென்றாள். ஆனால் அன்னமோ ராதாவை விடுவதாக இல்லை அவளிடம் வாக்குவாதம் புரிந்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.