Page 5 of 17
“என்ன செய்றது இப்படி ரெண்டு அண்ணன்களுக்கு தங்கச்சியா பொறந்துட்டேனே, இந்தளவுக்கு தெளிவாயில்லைன்னா என்னை வலது பக்கம் இடது பக்கம்னு ஆட்டி படைச்சிருப்பாங்க, அந்த வீட்ல பொதுவானவ நான்தான் அதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா, என்னை விடு நீ உன்னை பத்தி யோசி, என்கூட எப்பவும் போல நீ போன்ல பேசிக்கலாம், சேட்டிங் பண்ணலாம் ஆனா அண்ணாகூட பழக்கம் வேணாம், அண்ணா சத்தியம் பண்ணிட்டு போயிட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
ீங்க அமைதியா இருக்கறதை பார்த்து எனக்கு நிம்மதியாயிடுச்சி. எங்க நீங்க எதையோ நினைச்சி என்னை திட்டிடுவீங்களோன்னு பயந்துட்டேன்” என சொல்ல அவனோ சிரித்தபடியே இயல்பாக ஒரு கையால் அவளது தோளில் கைவைத்தவன்