(Reading time: 60 - 120 minutes)

”தேவிம்மா ஒரு முறை ராதாவை கேளு அப்புறம் நீ என்ன வேணும்னாலும் செய்” என உறுதியாக சொல்ல தேவியும் ராதாவை பார்த்தாள்

”உன் மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆனாலும் கேட்கறேன் உண்மையை சொல்லு ராதா நீ முராரி அண்ணாவை காதலிக்கிறியா” என அவள் தெளிவாக கேட்க அவளோ பதில் சொல்ல தயங்கினாள். வேர்த்து விறுவிறுத்துப் போனாள். பயமும் பதட்டமும் அவள் உடலை உலுக்கியது. மனம் அமைதியில்லாமல் பேரல

...
This story is now available on Chillzee KiMo.
...

்படி பயத்தில இருக்காது, நீயும் அவளை கல்யாணம் பண்ணக்கனும்னு நினைக்கற, அவளுக்கு ஒரு எதிர்காலம் கொடுக்க நினைக்கலை, அவளோட அப்பா தந்த வாக்கை பத்தி யோசிக்கலை, உனக்கு உன் காரியம் ஆனா போதும் அவ்ளோதானே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.