(Reading time: 60 - 120 minutes)

”என்னை மன்னிச்சிடு தேவி”

“முடியாது உன்னை நான் மன்னிச்சாலும் இழந்த என் கனவு, ஆசைகளை மீட்க முடியுமா” என கேட்க அவனோ

”தப்புதான் அதுக்கு தண்டனை கொடு நான் ஏத்துக்கறேன்”

“என்னோட படிப்பு ஆசையை நீ கெடுத்த, நீ ஆசைப்பட்டதை விட்டுடு, இனி என்கிட்ட நீ பேசாத, ராதாகிட்ட பழகாத, அவளோடவும் பேசாத, 1 வருஷம் கழிச்சி நான் அவள்ட்ட கேட்கறேன் அப்ப அவள் உன்னை காதலிக்கறதா சொன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்ட பேச முடியும், நீ பயந்தேன்னா உன் அப்பா ஜெயிச்சிடுவாரு, உன் காதல் தோத்துடும் புரியுதா”

”புரியுது நீ இந்தளவுக்கு மெச்சூரிட்டியா பேசுவன்னு நான் நினைக்கலை, தாரா அக்காவை போலவே பேசற தேவி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.