(Reading time: 60 - 120 minutes)

“இதப்பாரும்மா இப்ப சொல்றேன் வைகுந்தனை நான் சரிபண்றேன், அவனை என் கண்காணிப்பில வைச்சி பார்த்துக்கறேன், அவன் குடிக்கமாட்டான், தப்பான செயலுக்கு போக மாட்டான். நான் உறுதி தரேன்” என சொல்ல அவளோ

”இப்ப நீங்க சொன்னது எல்லாம் அவன் செய்வான் எனக்குத் தெரியும் கல்யாணம், ஆகி சொத்து கிடைக்கறவரைக்கும் அவன் நல்லவனா இருந்து அதுக்கப்புறம் கெட்டவனாயிட்டா என்ன செய்றதுப்பா” என கேட்க அவரோ<

...
This story is now available on Chillzee KiMo.
...

கப்பா, இன்னிக்கு நான் தெரிஞ்சிக்கனும் என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிடாதீங்கப்பா, சொல்லுங்க என்னைவிட உங்களுக்கு உங்க வாக்குதான் முக்கியமா” என கேட்க அதற்குள் அன்னம் வாசுதேவனிடம் அழுதுக் கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.