(Reading time: 60 - 120 minutes)

”இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்” என சொல்ல அவளோ மறுபக்கம்

”இப்ப நீ எங்க இருக்க”

“ஹாஸ்டல்ல”

”ஓ சரி இரு நான் வந்து உன்னைப் பார்க்கறேன்”

“வேணாம் தேவி பரவாயில்லை”

“உனக்கு இப்படியொரு கஷ்டம் வந்திருக்கு, ப்ரெண்டா நான் உன்னை பார்த்து ஆறுதல் சொல்ல நினைக்கிறேன் தப்பா என்ன”

“தப்பில்லை ஆனா வேணாம், எனக்கு இங்க வந்தது கஷ்டம் இல்லை, சுதந

...
This story is now available on Chillzee KiMo.
...

னா ரெண்டு பேரையும் பிரிச்சிடுவேன்னு சொல்லிடுவேன் அதுக்கு அண்ணா கண்டிப்பா ஒத்துக்கும்”

“எங்களை பிரிச்சிடாத தேவி ப்ளீஸ்” என அவள் கெஞ்ச

”நீ கலெக்டர் ஆகனுமா வேணாமா”

“ஆகனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.