(Reading time: 60 - 120 minutes)

”இதப்பாருண்ணா ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத, கொடுத்த சத்தியம் ஞாபகமிருக்குல்ல அவள் இங்க வந்தாலும் சரி படிக்கதான் வர்றா, அவளோட பேசறது, பழகறது கூடாது அவளும் அப்படித்தான் இருப்பாள் புரியுதா”

“தாராளமா இருக்கட்டும் அவள் என் கூட பேசலைன்னாலும் பழகலைன்னாலும் பரவாயில்லை பார்த்துக்கறேனே, முழுநாளும் இந்த வீட்லதானே இருப்பா அது போதும் அந்த சந்தோஷம் ஒண்ணு போதும் எனக்கு”

“ரொம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுஷ்ணர் பொம்மையை எடுத்து மெத்தையில் வைத்து அதை ஆட்டிக் கொண்டிருந்தாள். சந்தோஷமும் உற்சாகமும் பொங்கி வழிந்தது அவளுக்கு அதனால் அவள் ஒரு பாடலை பாடி ரிக்கார்டு செய்து தேவிக்கு அனுப்பி அவளது மெசேஜில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.