(Reading time: 60 - 120 minutes)

“புக்ஸ் மட்டும் கொண்டாக்கா வேற எதுவும் எனக்கு அந்த வீட்ல இருந்து வேணாம், நீயே எல்லாம் செய், அப்பாகிட்ட இருந்து ஒத்த ரூபா கூட எனக்கு வேணாம்”

“சரி சரி இப்ப நீ ரொம்ப குழம்பி டென்ஷன்ல பேசற, நல்லா தூங்கு ரெஸ்ட் எடு, உன் டென்ஷன் போனதும் நடக்கறது உனக்கு புரிய ஆரம்பிக்கும் சரியா”

”சரிக்கா” என சொல்லிவிட்டு அவள் கண்கள் மூடி உறங்கத் தொடங்கினாள்.

சிறிது நேரம் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டியா”

“ரெண்டும்தான் அதை விட ஒரு முக்கியமான விசயம் இங்க நடந்துச்சி சொன்னா நீ நம்பமாட்ட”

“என்னாச்சி ராதா” என கேட்க தேவியிடம் தன் வீட்டில் இன்று நடந்த விசயம் முழுவதும் கூறிவிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.